×

கெஜ்ரிவால் மனைவி சுனிதாவுக்கு 2 இடங்களில் ஓட்டு உள்ளதாகப் புகார்

டெல்லி: டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதாவுக்கு 2 இடங்களில் ஓட்டு உள்ளதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி சாந்தினி சவுக் குடியிருப்பு, சாகிபாபாத் ஆகிய இரண்டு இடங்களில் வாக்காளர் பட்டியலில் சுனிதா பெயர் உள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kejriwal ,Sunita , Kejriwal, wife Sunita, voting, complaining
× RELATED அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க மனைவிக்கு அனுமதி!!